உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் நெஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி தராசை உயர்த்தி பிடித்து போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் குமார்பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !