மேலும் செய்திகள்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
15-Jul-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தலைவர் ராம்குமார் தலைமையில் நடந்தது. விழாவில் செயலாளர் ஜெயக்கண்ணன், ரோட்டரி நிர்வாகிகள் லட்சுமணன், வெங்கடாசலம், பெரியசாமி, டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
15-Jul-2025