உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

 ரூ. 1.50 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் செக் போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிவகிரியில் இருந்து வந்த ராஜபாளையம் சவுந்தர பாண்டியன் நகரை சேர்ந்த ஆசை தம்பியின் வேனில் சோதனை செய்தனர். ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 91 ஆயிரத்து 370 கைப்பற்றினர். * ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே சோதனையின் போது தென்காசியை சேர்ந்த ரேஷ்மா என்பவரிடம் நடத்திய சோதனையில் ரூ. 59 ஆயிரத்து 450 உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை