உள்ளூர் செய்திகள்

 ரூ. 75 ஆயிரம்

காரியாபட்டி:காரியாபட்டி கல்குறிச்சி நான்கு வழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணமுத்து தலைமையில், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரியாபட்டி கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரணன் ஓட்டி வந்த மினி வேனை மறித்து சோதனை செய்த போது, கணக்கில் வராத ரூ. 75 ஆயிரம் பணம் இருந்தது. அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !