மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
சிவகாசி : சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார பயிற்சி மைய இணை இயக்குனர் ராமமூர்த்தி செய்திக் குறிப்பு: சிவகாசி ஆனையூரிலுள்ள தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பிப். 5 முதல் பிப். 9 வரை காலை 10:15 முதல் மாலை 5:00 மணி வரை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், மேற்பார்வையாளர்கள் தரத்தில் ஆலைக்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு நபர்களை பயிற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள, பயிற்சி மையத்திற்கு நேரில் வந்து பிப். 5 காலை 10:00 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
17 hour(s) ago
17 hour(s) ago