மேலும் செய்திகள்
விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
20-Sep-2026
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், டி.பி.சி., ஊழியர்கள், அம்மா உணவக ஊழியர்கள் சார்பில் துாய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர் விஜயபாண்டி, சி.ஐ.டி.யு., கன்வீனர் பாலமுருகன், மாநில குழு உறுப்பினர் சாராள், மார்க்ஸ்சிஸ்ட் கம்யூ., நகர செயலாளர் ஜெயபாரத் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
20-Sep-2026