உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்துார்' - ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது.கமிட்டி துணைத் தலைவர் முத்துபட்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயக்குமாரன் வரவேற்றார். முதல்வர் அழகு சந்தான லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பரிசுகள் வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் பேசினார். விழாவில் நூலகக் குழு செயலாளர் ராதா சங்கர், பொருளாளர் அம்சவேணி, உறுப்பினர்கள் ராஜாராம், ரமேஷ், ஆசிரியர்கள் பங்கேற்றனர். செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ