மேலும் செய்திகள்
பள்ளியில் லேப்டாப் திருட்டு
16-Sep-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துாரை சேர்ந்த 17 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படிக்கிறார். அவரது தந்தை திருமுருகன். சிறுமிக்கு அடிக்கடி கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதை தாய் வெங்கடேஸ்வரி கண்டித்தார். அக். 9 மாலை பள்ளி விட்டு வந்ததும் தாய் கண்டித்ததால், குளிக்க செல்வதாக கூறி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Sep-2025