உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

1) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளபட்டி, சிவகாசி2)மாவட்ட அரசு மாதிரி பள்ளி, கிருஷ்ணன்கோவில்.3) அரசு மேல்நிலைப்பள்ளி, சிவலிங்காபுரம்.4) அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கர்பட்டி.5) சேவுகபாண்டிய அரசு மேல்நிலைப்பள்ளி, சேத்துார்.6) சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சுழி.7) எஸ்.டி.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.8) அரசு மேல்நிலைப்பள்ளி, பிள்ளையார்நத்தம்.9) அரசு மேல்நிலைப்பள்ளி, என்.சுப்பையாபுரம்.10) அரசு மேல்நிலைப்பள்ளி, படந்தால், சாத்துார்.11) அரசு மேல்நிலைப்பள்ளி, பி.புதுப்பட்டி.12) அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தியாகராஜபுரம், விருதுநகர்.13) அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பட்டி.14) கலைமகள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ராமச்சந்திராபுரம்.15) ஏ.வி.எம்.மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி, விளாம்பட்டி.16) சிவகாசி ஹிந்து நாடார்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.17) காரனேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.18) பி.ஏ.சி.எம்., மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.19) பி.ஏ.சி.ஆர்., அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.20) சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, மம்சாபுரம்.21) திரு ஆர்.வி.தேவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழபுரம் தெற்கு.22) எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.23) கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.24) எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.25) ஹிந்து தேவம்மார் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.26) கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.27) எம்.என்.ஆர்., தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்.28) டி.என்.பி.எம்.எம்.ஏ.என்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம்.29) ஆர்.சி.,மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம்.30) கம்ம மகாஜன டிரஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கடாசலபுரம், சாத்துார்.31) செயின்ட் ஸ்தனிஸ்லாஸ் மேல்நிலைப்பள்ளி, சாத்துார்.32) வி.பி.பி., மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.33) குளோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.34) கே.காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.35) கே.எம்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.36) கே.பி.ஏ.டி.டி.ஆர்.எஸ்., ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.37) முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.38) என்.பி.எஸ்.எஸ்.ஆர்.கே., ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஸ்வநத்தம், சிவகாசி.39) எஸ்.என்.எம்.எப்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.40) ஸ்ரீ செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.41) எஸ்.எச்.என்.வி., மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.42) ஸ்ரீ என்.எம்., மேத்தா ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.43) சுந்தரவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.44) தி சிவகாசி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.45) திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல்.46) வி.என்.யு., ஏ.பி.என்.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளாம்பட்டி.47) வி.எஸ்.கே., துரைசுவாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.48) ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.49) அரசன் கணேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி.50) லார்ட் பி.சி.ஏ.ஏ., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரிசர்வ்லைன், சிவகாசி.51) வி.எஸ்.கே.டி. நாடார் குருகுல மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம்.52) ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகாராஜபுரம்.53) காசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.54) சின்மயா வித்யாலயா பி.ஏ.சி.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.55) ஸ்ரீவி., லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்.56) நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ராமலிங்காபுரம்.57) பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம்.58) பி.என்.யு.பி., காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்துார்.59) சிவானந்தா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.60) வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ராம்கோ நகர்,61) சன் இண்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சடையம்பட்டி, சாத்துார்.62) கே.சி.ஏ.டி., சிதம்பரம் ஞானகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாத்துார்.63) சவுத்சைடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மேட்டமலை.64) சுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், ஆவியூர்.65) புரோபல் ப்ரெட்ரிச் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவியூர்.66) பி.எஸ்.டி.எம்., செவன்த் டே அட்வென்டிஸ்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.67) செயின்ட் பிரான்சிஸ் டி சால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.68) வி.எம்.ஜி.ஆர்.ஆர்., ஸ்ரீசாரதா ஷக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்.69) சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, விருதுநகர்.70) மிடாஸ் மேல்நிலைப்பள்ளி, காளையார்குறிச்சி.71) ஸ்ரீரமண வித்யாலயா மான்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.72) பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்துார்.73) நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.74) சின்மயா வித்யாலயா எஸ்.எல்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ