உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துப்பாக்கி சுடும் போட்டி

துப்பாக்கி சுடும் போட்டி

விருதுநகர் : விருதுநகர் டைனமிக் ஏர்கன் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் பல மாவட்டங்களில் இருந்து 180 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 10 மீ தொலைவில் சுடும் போட்டி நடந்தது. முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ