உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கடைகள்

நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கடைகள்

நரிக்குடி : நரிக்குடி பஸ் ஸ்டாண்டில் வணிக வளாக கடைகள் கட்ட வேண்டும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி பஸ் ஸ்டாண்டிற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். நரிக்குடி பஸ் ஸ்டாண்டை சுற்றி இருக்கும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விடும் பட்சத்தில் பலர் தொழில் தொடங்க முன் வருவர். ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும். வருவாயை பெருக்கலாம். பஸ் ஸ்டாண்டில் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய முடியும். உள்ளாட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுத்து வணிக வளாக கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி