உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் ஆராய்ச்சி, சுயநிதி வணிகவியல் துறை இணைந்து 5 நாட்கள் தேசிய அளவில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மூலம் அதிவநீன தொழில் நுட்பத்துடன் எதிர்காலத்தை வழிநட்துதல் என்ற தலைப்பில் பேராசரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் துவங்கியது.இதன் நிறைவு விழா கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் செயலாளர் மகேஷ்பாபு, உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், உதவிப்பேராசிரியர் ஜெயகுமரன், ஒங்கிணைப்பாளர் காளிதாஸ், செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.இதில் ஆந்திரா, அரியானா, கர்நடாக, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்திரகாண்ட் உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி