மேலும் செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷம்
26-Jul-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பக்தர் களுக்கு மலையேற அனுமதியில்லை என விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார்.
26-Jul-2026