மேலும் செய்திகள்
இன்று மின் குறைதீர் முகாம்
03-Mar-2026
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ் 59, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ., யாக பணிபுரிந்தார். கல்லீரல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மார்ச் 2ல் மரணமடைந்தார். இவருக்கு மனைவி முத்துமாரி, மகள்கள் ஜீவிதா, கோகிலவாணி உள்ளனர். இவரது உடலுக்கு டி.எஸ்.பி., பஸினா பீவி தலைமையில் ராஜபாளையம் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
03-Mar-2026