உள்ளூர் செய்திகள்

 மாணவி சாதனை

காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இந்துமதி 9. கரூரில் மாநில அளவில் நடந்த கலைத் திருவிழாவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார். மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். அவரை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கிராமத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி