உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியரசு தின அணிவகுப்புக்கு மாணவி தேர்வு

குடியரசு தின அணிவகுப்புக்கு மாணவி தேர்வு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் மாணவி சிவசங்கரி சென்னையில் ஜனவரி 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதற்காக கர்நாடக மாநிலம் தாவணிக்கரேவில் நடந்த முகாமில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டார். சாதனை மனைவியை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், துணைத் தலைவர் ஷாகிர், பல்கலைக்கழக நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர்கள் ராஜ் பிரதேஷ், தினேஷ் குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ