உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சாதனை

விருதுநுகர் : விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் ராமபாணம் சிலம்பக் கலைக்கூடம் சார்பில் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 120 மாணவர்கள் சேர்ந்து கண்களை கட்டிக் கொண்டு நெடுங்கம்பு, நடுக்கம்பு, வெட்டு, வீச்சு, தலைசுற்று உள்ளிட்ட 9 வகையான சிலம்பம் சுற்றுகளை தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சுற்றி கிரகாம் பெல் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை