உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேளாண் ஸ்டார்ட்அப் துவங்க மானியம்

வேளாண் ஸ்டார்ட்அப் துவங்க மானியம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் (புத்தாக்க) தொழில் துவங்குவதற்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.: இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு தொடக்க: வேண்டும். மூன்றாண்டுகளில் சராசரியாக லாபம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.: பயிர்: www.agrimark.tn.gov.in: என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துசமர்ப்பிக்கவேண்டும். தொடர்புக்குவேளாண் வணிக துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை