உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேராசிரியரிடம் நுாதன முறையில் கொள்ளை

பேராசிரியரிடம் நுாதன முறையில் கொள்ளை

சிவகாசி: திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 51. இவர் நாமக்கல் கல்லுாரியில் பேராசிரியர். வினாத்தாள் திருத்துவதற்காக சிவகாசி மெப்கோ கல்லுாரிக்கு வந்திருந்தார். ஆப் மூலம் ஒரு நபருடன் பேசி பழகியுள்ளார். அந்த நபர் இவரை தனது டூவீலரில் ஏற்றி திருத்தங்கல் விருதுநகர் ரோட்டில் உள்ள ஓடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மேலும் மூன்று நபர்கள் சேர்ந்து விஜயகுமார் அணிந்திருந்த 10 கிராம் தங்க செயின், ஒரு கிராம் மோதிரம், ஜி பே மூலமாக ரூ 10 ஆயிரத்து 900 பறித்துச் சென்றனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி