உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளக்ஸ் போர்டிற்கு தீ வைத்த சிறுவன்

பிளக்ஸ் போர்டிற்கு தீ வைத்த சிறுவன்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சாமிநத்தம் கீழூர் விநாயகர் கோயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுக்கு அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான். மல்லி போலீசார் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை