உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் தி சென்னை சில்க்ஸ் ஸ்டால்

சிவகாசியில் தி சென்னை சில்க்ஸ் ஸ்டால்

சிவகாசி: தி சென்னை சில்க்ஸ் மதுரை கிளை சார்பில் சிவகாசி ஜா போஸ் காஞ்சனா திருமண மகாலில் புதிய ஆடைகளின் தொகுப்புகளுடன் ஸ்டால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மேயர் சங்கீதா, ஸ்ரீவாணி தொடங்கி வைத்தனர். புதுமையான பாரம்பரிய சேலைகள், திருமண உடைகள், நவீன மற்றும் அழகிய ஆடைகள், குழந்தைகளுக்கான மிளிரும் கலெக்ஷன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆடைகளுடன் புதுமையான அனுபவத்தை இந்த ஸ்டால் வழங்கும். ஏப். 5வரை காலை 9.00 முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும் இந்த ஸ்டாலில், சிறப்பு தள்ளுபடிகள், சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறந்த அணிகலன்களையும், தரமான ஆடைகளையும் விற்பனை செய்வதாக தி சென்னை சில்க்ஸ் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை