உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் கவிழ்ந்து முதியவர் காயம்

பஸ் கவிழ்ந்து முதியவர் காயம்

நரிக்குடி : மதுரையில் இருந்து வீரசோழன் வழியாக முதுகுளத்துாருக்கு தனியார் பஸ் நேற்று மதியம் சென்றது. நரிக்குடி மானாசாலை அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட விலகிய போது பக்கவாட்டில் இறங்கி லேசாக கவிழ்ந்தது. இதில் ராமசாமி 70, பலத்த காயமடைந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !