உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கல் பள்ளி சாதனை

திருத்தங்கல் பள்ளி சாதனை

சிவகாசி: திருத்தங்கல் சீ.ரா.,அரசு மேல்நிலைப் பள்ளி சிவகாசி குறு வட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. காளீஸ்வரி கல்லுாரி கூடை பந்தாட்ட பயிற்றுனர் முனியசாமி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை