மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை வாலிபர் கைது
21-Dec-2024
விருதுநகர்: நந்திரெட்டியப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் 23. இவர் பாத்திமா நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக 20 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். இவரை பஜார் போலீசார் கைது செய்தனர். புல்லலக்கோட்டையைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 65. இவர் மனைவி ஜோதிலட்சுமி 55. இவர்கள் 180 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததால் ஊரகப்போலீசார் கைது செய்தனர்.
21-Dec-2024