உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

கஞ்சா பதுக்கல்; மூவர் கைது

விருதுநகர்:விருதுநகர் நந்தவனம் தெருவைச் சேர்ந்த குணாலன் 29. பெரியவள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், அய்யனார் நகரை சேர்ந்த கார்த்திக் 38, ஆகியோர் பெரியபள்ளிவாசல் தெருவில் 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தனர். இவர்களை பஜார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை