உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப். 23 – விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மண்டல பொதுச்செயலாளர் ராஜ செல்வம் தலைமையில் அரசு போக்குவரத்து கழகத்தை தனியாருக்கு கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சில் மாடசாமி, மின்சார தொழிற்சங்க பிரிவு மண்டல செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் திருவேட்டை, பொதுச் செயலாளர் சவுந்திரராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை