மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
9 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
9 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
9 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
9 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
9 hour(s) ago
ஆன்மிகம்சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணிசிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.பிரம்மோற்ஸவ கொடி கண்திறப்பு, ராமமந்திரம், ராஜபாளையம், மாலை 6:15 மணி.மண்டல பூஜை, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.மண்டல பூஜை, நீர் காத்த அய்யனார் கோயில், ராஜபாளையம், காலை 8:30 மணி.தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுபுனித இன்னாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், தலைமை: பாதிரியார் அருள்ராயன், காலை 6:00 மணி.புனித சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார்கள் லாரன்ஸ், ஆரோக்கியம், பங்கேற்பு: உதவி பாதிரியார் இமானுவேல் சதீஷ், காலை 6:30 மணி.புனித ஜெபமாலை அன்னை சர்ச், நிறைவாழ்வு நகர், விருதுநகர், காலை 6:30 மணி, தலைமை: பாதிரியார் அந்தோணிசாமி, காலை 6:30 மணி.புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர், விருதுநகர், தலைமை: பாதிரியார் பீட்டர்ராய், காலை 6:00 மணி.அற்புத குழந்தை இயேசு சர்ச், ஒத்தையால், விருதுநகர், தலைமை: பாதிரியார் ஜான்மில்ட்டன், காலை 7:00 மணி.புனித ஆரோக்கிய அன்னை சர்ச், சிவகாசி, தலைமை: பாதிரியார் ஜான்மார்ட்டின், காலை 6:30 மணி.இயேசுவின் திரு இருதய சர்ச், ரயில்வே பீடர் ரோடு, சாத்துார், தலைமை: காந்தி, காலை 6:00 மணி.புனித சூசையப்பர் சர்ச், அருப்புக்கோட்டை, தலைமை: பாதிரியார் தாமஸ் எடிசன், காலை 6:30 மணி.பொதுயோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.விரும்பிய சொற்பொழிவு, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, மதியம் 2:00மணி.கவுன்சிலர்கள் கூட்டம், மாநகராட்சி அலுவலகம், சிவகாசி, காலை 10:30 மணி. தலைமை மேயர் சங்கீதா.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago