உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இன்றைய நிகழ்ச்சி (டிச.27க்குரியது)

 இன்றைய நிகழ்ச்சி (டிச.27க்குரியது)

ஆன்மிகம் மார்கழி பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், அதிகாலை 4:30 மணி. மார்கழி பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், அதிகாலை 5:00 மணி. ஐயப்ப சுவாமி மண்டல பூஜை உற்ஸவம்: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி, 108 சங்காபிஷேகம், காலை 10:30 மணி, சுவாமி நகர்வலம் வருதல். திருவாதிரை விழா: நடராஜர் கோயில், விருதுநகர், உள்பிரகாரத்தில் சுவாமி 17 முறை வலம் வருதல், காலை 7:00 மணி, இரவு 7:30 மணி. சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், இரவு 7:30 மணி. சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி. சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வி.வி.வி., கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 7:15 மணி. சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி. மார்கழி பூஜை: பாலாஜி கோயில், விருதுநகர், காலை 6:00 மணி. ஐயப்ப லட்ச்சார்ச்சன ஸ்வர்ண மஹோத்ஸவம்: ராமமூர்த்தி சுவாமி பஜனை மடம், அக்ரஹாரம் நடுத்தெரு, வத்திராயிருப்பு, 121 கலச மஹா அபிஷேகம், மாலை 5:30 மணி, கர்நாடக இசை கச்சேரி இசை கச்சேரி, மாலை 6:45 மணி. ஐயப்ப சுவாமி மண்டல பூஜை: முத்தாலம்மன் கோயில், செங்குன்றா புரம், விருதுநகர், சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், அலங்கார தீபாராதனை, காலை 6:00 மணி, அன்னதானம், காலை 8:00 மணி. மார்கழி பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், அதிகாலை 4:00 மணி. மார்கழி பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, அதிகாலை 4:45 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி. மார்கழி பஜனை: பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி. மார்கழி பஜனை: ராமசுவாமி கோயில், பழைய பாளையம், ராஜபாளையம், காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: காலபைரவர் கோயில், ஓ.மேட்டுப்பட்டி, சாத்துார், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், அதிகாலை 4:30 மணி. பகல் பத்து உற்ஸவம் எட்டாம் திருநாள், பெரிய பெருமாள் கோயில் பகல்பத்து மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 10:00 மணி. மார்கழி பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. தனுார் மாத திருப்பள்ளி எழுச்சி பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி. மார்கழி பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 5:00 மணி. ஐயப்பன் பஜனை வழிபாடு, மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், இரவு 7:00மணி. முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 5:00 மணி. முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி. மார்கழி பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி. மார்கழி பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 5:00 மணி. தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி. மார்கழி பூஜை, கோதண்ட ராமஸ்வாமி கோவில், ராஜபாளையம், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, ஹரிஹர பெருமாள் கோயில், பெரியகடை பஜார், ராஜ பாளையம், காலை 7:00 மணி. மார்கழி பூஜை, பஜனை கோயில், இரட்டை வாட்டர் டேங்க் அருகில், ராஜபாளையம், மாலை 6:00 மணி. பொது யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி. ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யா லயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி. மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி. அன்னதானம், ஐயப்பன் பஜனை மண்டபம், மடவார்வளாகம் தெற்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மதியம் 12:00 மணி. பென்னிங்டன் நூலகம் 150 வது ஆண்டு விழா, குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி பள்ளி அரங்கம், ஸ்ரீவில்லி புத்துார், பட்டிமன்றம் காலை 10:00 மணி, நர்த்தகி நடராஜ் பரதநாட்டியம் இரவு 7:00 மணி. நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கும் போர்வை, மப்ளர், ஸ்கார்ப் வழங்குதல்: பகளம் திருமண மண்டபம், விருதுநகர், தலைமை: கலெக்டர் சுகபுத்ரா ஏற்பாடு: கே.வி.எஸ்., 1978 எஸ்.எஸ்.எல்.சி., நண்பர்கள் சங்கம், காலை 11:00 மணி. பட்டிமன்றம், ஆனந்த கார்டன், தென்காசி ரோடு, ராஜபாளையம், மாலை 5:30 மணி, தலைமை, ரங்கராஜ் பாண்டே, ஊடகவியலாளர். மாவட்ட பேட்மின்டன் போட்டி: ஹிந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லுாரி, விருதுநகர், காலை 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை