உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நிலக்கடலை சாகுபடி உரித்தான விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். தொழில் நுட்ப வல்லுநர் ஷீபா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் உட்பட பலர் விளக்கினர். முன்னோடி விவசாயிகள் கலந்துரையாடல் நடந்தது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இடு பொருட்களை வழங்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை