உள்ளூர் செய்திகள்

 பயிற்சி பட்டறை

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்.,மகளிர் கல்லுாரி கணினி அறிவியல் சுயநிதி துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் என்ற தலைப்பில் நடந்தது. மாணவிகள் மிருதுளா, பாண்டீஸ்வரி தொகுத்து வழங்கினர். மாணவி ரித்திகா பிரார்த்தனை பாடல் பாடி துவக்கி வைத்தார். மாணவி தேவி வரவேற்றார். துறை தலைவர் பிரசில்லா தலைமை வகித்தார். விருதுநகர் ஹிந்து நாடார் செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவி பேராசிரியர் கணேஷ் பேசினார். 81 இளங்கலை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் பங்கேற்றனர். மாணவி வனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை