உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது

வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது

சாத்துார் : சாத்துார் ஒத்தையால் பட்டாசு தொழிலாளி சங்கேஸ்வரன், 25. தனது தம்பி சிங்கீஸ்வரன் காதல் விவகாரத்தில் தலையிட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ஏற்கனவே கோவில்பட்டி விஜயபாண்டி, 20. ராஜபாண்டி, 21. மகேஸ்வரன், 21. ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த அபிமன்யு, 19. மேலும் 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் ஏழாயிரம் பண்ணை காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை