மேலும் செய்திகள்
கூலி தொழிலாளியை தாக்கிய நால்வர் கைது
20-May-2025
சாத்துார்: சாத்துார் குருலிங்கபுரம் வசந்த் குமார்,27. ஜூன் 2 அண்ணா நகரில் மாமா கருணாகரன் வீட்டிற்கு மனைவியுடன் டூவீலரில் சென்று வாசலில் நிறுத்திவிட்டு இரவு வீட்டில் தங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயம் ஆகி இருந்தது. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
20-May-2025