உள்ளூர் செய்திகள்

 டூவீலர் திருட்டு

சாத்துார்: சாத்துார் ஒ. மேட்டுப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் அருண் பாண்டியன், 31. இவருக்கு சொந்தமான டூ வீலரை நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு துாங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயமாகி இருந்தது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடிய நபரை சாத்துார் தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !