உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மத்திய இணை அமைச்சர் வருகை

மத்திய இணை அமைச்சர் வருகை

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எக்கு துறை இணை அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா நேற்று காலை 9:00 மணிக்கு ராஜபாளையம் வந்தவர் என்.ஏ.ஆர் கல்வி நிறுவனர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். மாலை 5:45 மணிக்கு சங்கரன்கோவில் ரோட்டில் பா.ஜ., நகர் மேற்கு அலுவலகத்தை திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ