உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  திறக்கப்படாத சுகாதார வளாகம்

 திறக்கப்படாத சுகாதார வளாகம்

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியின் அம்பேத்கர் நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்களுக்காக 2023 - 2024ல் ரூ.7.85 லட்சத்தில் புதிதாக சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் ஓராண்டு கடந்தும் இதுவரை திறக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் திறந்த வெளி கழிவறைகள் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை