உள்ளூர் செய்திகள்

வாஸ்து பூஜை

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடக்கிறது. இங்குள்ள தெப்பக்குளத்தில் நீராழி மண்டபம் கட்டுவதற்கான வாஸ்து பூஜையில் கோயில் செயலர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி