உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர் இம்முகாமில் கலந்து கொண்டு ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ