மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்டம் இனிதாக
25-Apr-2026
இன்றைய நிகழ்ச்சி ஆன்மிகம் * தீபபூஜை, ராம பக்த பஜனை சபா, வடக்கு சம்பந்தபுரம், ராஜபாளையம், காலை 10:00 மணி, பரதநாட்டியம், கதாகாலட்சேபம், இரவு 7:00 மணி, தலைப்பு: அரங்கனும் அடியார்களும், நிகழ்த்துபவர்: வாணி சகுந்தலா மகரபூஷணம். பொது * புத்தக கண்காட்சி, காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 10:00- இரவு 9:00 மணி வரை, ஏற்பாடு: மதுரை மீனாட்சி புக் ஷாப் மற்றும் தாமரை பிரதர்ஸ்.
25-Apr-2026