மேலும் செய்திகள்
சகோதயா கால்பந்து 31 அணிகள் பங்கேற்பு
07-Sep-2024
சிவகாசி : சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடந்தது. பள்ளி துணை முதல்வர் ஞான புஷ்பம் வரவேற்றார். தாளாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகா தேவி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் சுதா உட்பட கலந்து கொண்டனர்.
07-Sep-2024