உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் இ----டெண்டர் முறையை ரத்து செய்தல், ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டத்தை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் சுப்புராம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் சந்திரன், பத்திர எழுத்தர்கள் தேவிபாலா, இமாம் ஜாபர் அலி, ராதாகிருஷ்ணன், நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ