உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாட்ச்மேன் தற்கொலை

வாட்ச்மேன் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அருகே பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் 59. மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 3 ஆண்டுகளாக வாட்ச்மேனாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பணிக்கு வந்த அவர், கழிவறை அருகே வேப்பமரத்தில் துாக்கிட்ட நிலையில் கிடந்தார். தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை