உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் மோதி பெண் பலி

டூவீலர் மோதி பெண் பலி

விருதுநகர்; ஆமத்துார் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவருக்கு திருமணமாகாததால் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார். இவர் ஜூலை 27ல் இரவு 7:30 மணிக்கு உணவு வாங்க ரோட்டில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் டூவீலர் ஓட்டி வந்து மோதினார். இந்த விபத்தில் முனியம்மாள் பலியானார். ஆமத்துார் போலீசார் வெங்கடேஷ்குமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !