உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

வத்திராயிருப்பு:: வத்திராயிருப்பு அருகே கொடிக்குளம் பாண்டி 31. கூலி தொழிலாளி. இவர் குணவந்தனேரி கண்மாய் கரையில் பனை மரத்தில் நுங்கு வெட்ட ஏறியுள்ளார். அப்போது காற்றுக்கு மரம் ஒடிந்தது. பாண்டி விழுந்து காயம் அடைந்தார். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். கூமாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை