மேலும் செய்திகள்
சிதறிய அரிசி மூடைகள்
15-Dec-2024
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே நுாற்பாலைக்கு காலை நேர ஷிப்ட் முடிந்தவுடன் மாலையில் 10 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை மில்லின் மினி பஸ்சில் ஏற்றி கொண்டு நக்கல கோட்டைக்கு சென்று கொண்டிருந்தது.அப்போது விருதுநகர் ரோட்டில் செல்லும் போது ரோடு ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அந்த வழியாக சென்றவர்கள் பெண்களை மீட்டனர். லேசான காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Dec-2024