உள்ளூர் செய்திகள்

உலக மண் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் வேளாண், தோட்டக்கலை கல்லுாரி, தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஸ்ரீவில்லிபுத்துார் பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் உலக மண் தின விழா நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் எட்வர்ட் ஜார்ஜ், துறை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் ஜோதிமணி, விஜயராகவன் மண் வடிவமைப்பு கண்காட்சியை துவக்கி வைத்து பேசினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர் கங்காதரன், பாரதி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை