உள்ளூர் செய்திகள்

 வாலிபர் பலி

சிவகாசி: : கன்னிசேரி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் 29. இவர் கங்கா குளம் அருகே பேக்கேஜ் கம்பெனியில் வெல்டிங் பற்ற வைத்த பின்னர் ஏணியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !