உள்ளூர் செய்திகள்

 வாலிபர் பலி

சிவகாசி: ஜமீன் சல்வார்பட்டி பாறைப்பட்டி தெரு கருப்பசாமி 27. அப்பகுதி கண்மாய் அருகே தண்ணீர் தொட்டியில் குளிக்கச் சென்ற இவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை