உள்ளூர் செய்திகள்

 வாலிபர் தற்கொலை

சிவகாசி: திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் ரோகித் 23. இவரது தாயார் 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு சென்று விட்டார். இதனால் விரக்தியிலிருந்த இவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ரோகித் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை