உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

புதுடில்லி: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் இன்று பதவியேற்றார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த வாரம் நடந்த ஆலோசனையில் பிரதீப்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்