உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.சி.சியின் சிறந்த வீரராக திராட் தேர்வு

ஐ.சி.சியின் சிறந்த வீரராக திராட் தேர்வு

லண்டன்: இந்தாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதினை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோனாதன் திராட் பெற்றார். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்‌கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சார்பில், சிறந்த கிரிக்‌‌கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்தாண்டிற்கான விருது வழங்கும் விழா இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்தது. இதில் இங்கிலாந்தில் கடந்த ஜூலை மாதம் டிரின்ட் பிரிஜ் நகரில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ் போட்டியில் திராட் அபாரமாக விளையாடினார். இதையொட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்த விழாவை புறக்கணித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ